இணைசேர்ந்த புருவங்கள்

இரட்டை விழிகளும்
இணைசேர்ந்த புருவங்களும்
என்னை இழுக்குதடி...
எட்டநின்று எள்ளாதே!
சுட்டுவிரல் அசைவு போதும்
மட்டிலா என்னன்பை
மழையாய்ப் பொழிந்திடவே...
~ தமிழ்க்கிழவி

எழுதியவர் : தமிழ்க்கிழவி (28-Feb-19, 6:24 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 281

மேலே