பயணம்

பயணமாய்ப்
பாதிவழி வந்துவிட்டேன்,
நினைவுப்பயணம் மட்டும்-
வீடு நோக்கி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (28-Feb-19, 6:55 pm)
பார்வை : 66

மேலே