காட்சிப்பிழை

காட்சிகள் பிழையாவதில்லை
பகலில்

காட்சிப்பிழை சகஜம் இருளில்

காட்சியே பிழையானது உன்
வகையில்

காட்சி பிழையாய் தங்கிவிட்டது
என்மனதில்

எழுதியவர் : நா.சேகர் (30-Jan-20, 7:01 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 176

மேலே