கண்ணாடி யாரிடமும் பேசுவதில்லை

நான் நினைப்பதை யாரிடமும்
பகிர்வதில்லை

கேளியும் பரிதாபமும் வேண்டாம்
என்பதால்

என் பிம்பத்திடம் எனக்குள்ள
நட்பால்

அதற்க்கு மட்டும் விதிவிலக்கு

பகிர்தல் முடிந்தவுடன் என்னோடே நகர்ந்துவிடும்

கண்ணாடி யாரிடமும் பேசுவதில்லை

எழுதியவர் : நா.சேகர் (29-Jan-20, 7:01 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 117

மேலே