இருள்

மெழுகுதிரியின் ஒளியில்
முன்னேசென்று

இருளை விரட்டுகிறேன்

எனக்கு பின்னால் மறைந்து
விடாது என்னை

பின்தொடர்கிறது இருள்

எழுதியவர் : நா.சேகர் (29-Jan-20, 6:52 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : irul
பார்வை : 422

சிறந்த கவிதைகள்

மேலே