பகல்கனவில்
என்னை தடவிச் செல்லும் காற்றின் ஸ்பரிசம்
உன் தழுவலையே நினைவூட்டுவதால்
கண்மூடி முயங்குகிறேன் உன் மடியில்
பகல்கனவில்
என்னை தடவிச் செல்லும் காற்றின் ஸ்பரிசம்
உன் தழுவலையே நினைவூட்டுவதால்
கண்மூடி முயங்குகிறேன் உன் மடியில்
பகல்கனவில்