பௌர்ணமி நிலவு
அசைந்தாடும் தென்றலின்
நகர்தலாய் ஒரு நிகழ்வு
மெல்ல பின்தொடர
அமாவாசைக்குள் ஒரு
பௌர்ணமி நிலவு
அசைந்தாடும் தென்றலின்
நகர்தலாய் ஒரு நிகழ்வு
மெல்ல பின்தொடர
அமாவாசைக்குள் ஒரு
பௌர்ணமி நிலவு