தடையை யார் உடைப்பது

உன் பார்வையில் தொக்கிநிற்கும்
கேள்வி எனக்கு புரிகிறது

பதிலும் தயாராய் தான் இருக்கிறது
வெளிவர

இந்த தயக்கம்போடும் தடையை
யார்உடைப்பது

எழுதியவர் : நா.சேகர் (30-Jan-20, 4:21 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 68

மேலே