உன் கவனம் என் பக்கம் திரும்ப

உன் கவனத்தை ஈர்ப்பது
எனக்கு

கடினமாய் இருந்ததில்லை

உன் கவனம் என் பக்கம்
திரும்ப

என் கவனம் சிதறாதிருக்க
தான் எனக்கு

பெருஞ்சிரமம் ஆகிறது

எழுதியவர் : நா.சேகர் (31-Jan-20, 8:07 am)
பார்வை : 833

மேலே