கங்கை

பாவ மூட்டைகளின் பாரமோ
பாவம் மூச்சுத் திணறுகிறாள்
கங்கை

~ தமிழ்க்கிழவி🌷.

எழுதியவர் : தமிழ்க்கிழவி (27-Mar-19, 3:46 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 208

மேலே