எல்லையில்லை

பக்கத்து வரப்பின்
தக்காளிச் செடி
எல்லை மீறி
என் வரப்பில்
தலை காட்டுகிறது ...
அதை மகிழ்வுடனே
நான் அனுமதிக்கிறேன் ..
"விவசாயி "

எழுதியவர் : வருண் மகிழன் (27-Mar-19, 3:11 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 149

மேலே