கருவிழி குளத்தில்

இன்பத்தில் பேசிய இன்புறும் வார்த்தைகள்
துன்பத்தில் மௌனத்தை ஏந்துவதேன் !
கருவிழி குளத்தில் இருஒளி பந்து
இன்பத்தை இழந்து நீந்துவதேன் !

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (16-Mar-19, 6:24 pm)
Tanglish : karuvili kulaththil
பார்வை : 276

மேலே