ரசனை

பார்க்கும் பலவற்றை ரசித்தாலும்
என்னை ரசிக்கும் என் தேவதையே !
என் முதலும் முடிவுமான ரசிக்கும்
கவிதை நீ....!

எழுதியவர் : பிரகாஷ் (16-Mar-19, 5:42 pm)
சேர்த்தது : Ibird prakash
Tanglish : rasanai
பார்வை : 113

மேலே