விரிந்திருந்த புத்தகத்தில்
விரிந்திருந்த புத்தகத்தில்
ஏதோ ஒரு வரி உன்னை நினைவு படுத்த
நெஞ்சில் இன்னொரு புத்தகம்
உன் நினைவின் பக்கங்களாக
மெல்ல திரும்பத் தொடங்கின ....
விரிந்திருந்த புத்தகத்தில்
ஏதோ ஒரு வரி உன்னை நினைவு படுத்த
நெஞ்சில் இன்னொரு புத்தகம்
உன் நினைவின் பக்கங்களாக
மெல்ல திரும்பத் தொடங்கின ....