தலைவனின் மனதொலி
![](https://eluthu.com/images/loading.gif)
தலைவனின் மனதொலி
******************************
வஞ்சியென்னை வழிமறித்து கேட்டதென்ன வியப்போ...
பிஞ்சுமனம் நொந்துபோக செய்ததென்ன களிப்போ..
ஊர்முழுக்க தேர்வந்து அலைந்ததென்ன சுவைப்போ..
நேற்று வரை நீ யாரோ
இன்றுமுதல்
அவள் தானே என்மனமே...