உன் சுவடு
தேர் உருளும்
தெரு முனையில்
தேவதையே
நீ நடந்தால்...
காரிருளும்
கதிர் பாய்ச்சும்
காளையர் கண்
கவி பேசும்...!
நீ நடந்த
கால் தடத்தில்
நாவிழுந்து நசுங்கையிலே
என்
நா சிந்தும்
கவியெல்லாம்
நானிலமும் போற்றுதடி...!
தேர் உருளும்
தெரு முனையில்
தேவதையே
நீ நடந்தால்...
காரிருளும்
கதிர் பாய்ச்சும்
காளையர் கண்
கவி பேசும்...!
நீ நடந்த
கால் தடத்தில்
நாவிழுந்து நசுங்கையிலே
என்
நா சிந்தும்
கவியெல்லாம்
நானிலமும் போற்றுதடி...!