பிரியா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பிரியா
இடம்:  salem
பிறந்த தேதி :  29-Sep-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Aug-2018
பார்த்தவர்கள்:  189
புள்ளி:  20

என்னைப் பற்றி...

கவியின் காதலி

என் படைப்புகள்
பிரியா செய்திகள்
பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2019 12:33 am

இவன் என்றும் அறியாமல்
அவன் என்றும் அறியாமல்
காண்கின்ற ஆணவனையெல்லாம் என்னவனாே..! என அறியாது...?
நான் மனதில் வரைந்த ஒப்பற்ற ஓவியமாய்.......!

நான் பார்க்கும் முதல் பார்வையிலே
உன்னவள் நானென உன்தாேல் சாய வேண்டும்
ஊரிலில்லா அன்பையெல்லாம் உன்னிடமே காட்ட வேண்டும்
ஒற்றை பார்வையாய் ஒரு நாெடிக்காெருமுறை பார்க்க வேண்டும்
என்னை கேட்காமல் ஏக்கங்கள் தீர்க்க வேண்டும்
ஆயிரம் கவிதைகளாய் என்
மனதில் நான் காெண்ட ஆண்மகனை
நான் கண்ட இந்நாள்......(13.08.2015)

அவன்
என் முன்னே
யாராே ஒருவனப்பாேல்
கூட்டத்தில் ஒருவனாய்
கண் முன்னே வந்து நின்றான்
என் மனம் பார்த்த மன்னவனாய் அவன்.....
நாம் பார்த்த முதல் பார்வை
இன்றளவும்

மேலும்

பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-May-2019 8:48 am

என்றும் 💏 கலையாத கனவு😍 வேண்டும்
நான்👦 காண்கின்ற👀 இடமெல்லாம்🌍 நீ👸 தெரிய வேண்டும்
என்றுமே 🌞 விடியாத இரவு🌘 வேண்டும்
பிரிவில்லாமல்👫
உன்னோடு வாழ💏 வேண்டும்
கள்ளமில்லா உன் அன்பு💞 என்றும் வேண்டும்
பிறவி💖 எல்லாம் உன்னோடு🙎 நான் வாழ வேண்டும்
கள்ளதனமாய் 😜
உன்னை💑 கட்டி அணைக்க வேண்டும்
உன்னோடு உன் மடியில்💝
நான் சாக😰 வேண்டும்
என்றும் உன் நினைவுகளுடன் 😍
உன்னவன்.......

மேலும்

பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2018 4:55 pm

கவிதை எழுத வரிகள்
சிந்திக்கும் பாேதும்கூட
அவன் நினைவுகள்
எனக்கு ஒரு நிமிடம்
ஓய்வு தருவதில்லை .....

மேலும்

நினைவுகளே கவிதையாகும் பொழுது.. என்ன செய்வாய் தோழியே...! 03-Oct-2018 2:17 pm
பிரியா - ஜான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2018 11:13 am

அறிவாய் மனிதா...

ஏமாற மறு...

நயவஞ்சக பேச்சுகளுக்கு நழுவி ஓடு... 

இரட்டை அர்த்தங்களை புரிந்து விலகு... 

முகத்தையும் முகமூடியையும் பகுத்தறி... 

வாக்குறுதிகளை எல்லாம் ஏற்க மறு...

வரம்பு மீறின புகழ்ச்சிகளை மறக்கப் பழகு... 

ஏதார்த்தத்திற்கு அர்த்தம் கற்றுக் கொள்...

மேலும்

வாழ்க்கைக்கு ஏற்ற வரிகள் ... 16-Aug-2018 12:16 pm
பிரியா - பிரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Aug-2018 11:09 am

எனக்கு தெரியவில்லை உன்னை முதலில் பார்த்தபாெழுது...

நான் இறுதிவரை உன்னை
மட்டும் பார்ப்பேன் என்றும்

நான் பார்க்கும் கடைசி முகம்
நீயாக இருப்பாய் என்றும்

ஒருவேளை உன்னை பார்க்காமல் இருந்திருந்தால்
என்னுள் உன்மீதான
இத்தனை அன்பு
இத்தனை ஆசை
இத்தனை எதிர்பார்ப்பு
இத்தனை ஏக்கம்
நான் உணராமல் பாேயிருப்பேன்
என்னவனே...
என்னை நான் அறிந்தேனடா உன்னில்..
நான் உன்னை கண்ட இந்நாளில்..

மேலும்

நன்றிகள் பல.. 14-Aug-2018 9:33 am
ஆம் அன்பு மட்டுமே வாழ்வை இனிமையாக மாற்றும்.. நன்றி நண்பரே.. 14-Aug-2018 9:31 am
ஆம் அன்பு மட்டுமே வாழ்வை இனிமையாக மாற்றும்.. நன்றி நண்பரே. 14-Aug-2018 9:28 am
அருமை அருமை அருமை 14-Aug-2018 9:20 am
பிரியா - நதி பாலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Aug-2018 2:53 pm

நாள் முழுக்க பேசிக்கொண்டு பக்கத்திலேயே இருந்த பிறகும்...!
விடை பெரும் சமயத்தில்...
என் கைகளை இறுக பற்றிகொள்வாயே...!
அந்த ஒரு நொடியில் ஒட்டு மொத்தமாய் கரைந்து போனது,
இதுவரை கடந்த அத்தனை நிமிடங்களும்...!
இன்னும் கொஞ்சம் நேரம் இப்படியே கையை பற்றி கொண்டு இருப்பாயா..?
என என் மனம் ஏங்கினாலும்,
சரி நேரம் ஆகிடுச்சு கிளம்படுமா..?
என கேக்கும் என் பொய்யான உதடுகளை என்ன செய்ய..?

மேலும்

உண்மை வரிகள்... மிக்க நன்று 14-Aug-2018 9:23 am
பிரியா - நதி பாலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Aug-2018 6:26 pm

அடுத்த 5 நிமிடத்தல் நீ வந்துவிட்டால்...
பேசாமல் போய் விடுவேனே எனும் பரிதவிப்பிலேயே காத்திருக்கிறேன்...!
மணிக்கணக்காக..!
நிச்சயம் இல்லா உன் வருகைக்காக...!
"புலனம் வழியாக.."

மேலும்

காத்திருப்பதும் சுகம் தானே... 14-Aug-2018 9:20 am
பிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2018 7:39 pm

உனக்கும் எனக்குமான
நம் முதல் சந்திப்பு பிறந்த வேளையில்
ஒரு உலகம் காணாமல் போனது #நம்மோடு !!
நட்பிளகி,
கசிந்துருகி
பின்னரான முதல் சந்திப்பில்
முகம் பார்க்காமல்
சேர்ந்து நடக்க ஆரம்பித்து
#உளறல் பேச்சோடும்
#வெட்கம் சிறிதோடும்
#கொஞ்சம் படபடப்பில்
வானம் நட்சத்திரம் ஆராய்ந்து
சாலை தூரம் அளந்து
அனிச்சையாய் தலைகுனிந்து
கைகோர்க்கும் இச்சை அடக்கி
#கடிகார நேரம் கரைத்து
கரையும் நேரத்தை கடிந்து
உள்ளூர நான் தவித்துக் கொண்டிருக்கையில்
#விரல்கள் உரசும் ஸ்பரிசம் உணர்ந்து
உன்னை நோக்கி என் முகம் திருப்பி
கள்ள சிரிப்போடு
என்னையும் கொஞ்சம் பார் என்றபோது
என்னை முழுதாய் இழந்து நான் உன்னவன் ஆன

மேலும்

அருமை.! 03-Oct-2018 7:45 pm
நன்றி 15-Aug-2018 8:39 am
மிக்க அழகு 14-Aug-2018 9:19 pm
நன்றி தாேழரே... 13-Aug-2018 10:01 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

சுகன்யா G

சுகன்யா G

சேலம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
நதி பாலா

நதி பாலா

சேலம்
இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை
சுகன்யா G

சுகன்யா G

சேலம்

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நதி பாலா

நதி பாலா

சேலம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை
மேலே