என்னவனின் நினைவுகள்

கவிதை எழுத வரிகள்
சிந்திக்கும் பாேதும்கூட
அவன் நினைவுகள்
எனக்கு ஒரு நிமிடம்
ஓய்வு தருவதில்லை .....

எழுதியவர் : பிரியா (2-Oct-18, 4:55 pm)
பார்வை : 1175

மேலே