முதுமையில் புதுமை

நீ முதியோர்கள் மீது காட்டும்
அக்கறை கருணை
அன்பு அரவணைப்பு
இதையெல்லாம் பார்க்கும்போது
நான் இளமையைவிட
முதுமையையே நேசிக்கிறேன்....

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (2-Oct-18, 5:08 pm)
Tanglish : muthumayil puthumai
பார்வை : 120

மேலே