ஒரு வரம் மட்டும்
பெண்ணே,
முனிவனின் பார்வை
உன்
முகத்தை விட்டு
இறங்கினால் கீழே,
இனி அவன்
முனிவனல்ல..
ஒரு வரம் மட்டும்
உறுதி,
அது-
பிள்ளை வரம்...!
பெண்ணே,
முனிவனின் பார்வை
உன்
முகத்தை விட்டு
இறங்கினால் கீழே,
இனி அவன்
முனிவனல்ல..
ஒரு வரம் மட்டும்
உறுதி,
அது-
பிள்ளை வரம்...!