நதி பாலா- கருத்துகள்

நன்றி தோழரே...
புகைப்படம் திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டத்தில் எடுக்கப்பட்டது தோழரே...

ஆம்.. தோழரே...
இருந்தும் அதனாலேயே உயிர் வாழ்கின்றேன்...

ஆம்... காதல் எனும் கடலில், நதியாய் சங்கமித்து விட்டேன்...
மிக்க நன்றி ஐயா (வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன்).. தங்களின் கருத்திற்க்கு..

நன்றி தமிழ்ச்செல்வி...

நினைவுகளே கவிதையாகும் பொழுது.. என்ன செய்வாய் தோழியே...!

வாழ்த்துக்கள்...
தொடரட்டும் உங்கள் இந்த அன்பின் பயணம் இதே அன்பு, ஆசை, எதிர்பார்ப்பு, ஏக்கத்துடன்...

நன்றி தோழி.. ஏக்கம் மட்டுமே நமக்கு கிடைத்த ஒரே வரம்....

மன்னிக்கவும்.. தோழருக்கு வாழ்த்துக்கள்...

கொஞ்சல் முத்தம் கொடுக்க, கெஞ்சலோடு வருவான் விரைவில்....


நதி பாலா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே