என்னுடன் வாழ வருவாயா

என் பாதை நீ
என் பார்வை நீ
நான் போகும் தூரம் நீ
என் ஆதி அந்தம் நீயடி
வாழ்வின் எல்லை சென்று என்னுடன்
ஒன்றாய் சேர்ந்து வாழ வருவாயா என்னவளே...???

எழுதியவர் : கரண் (6-Aug-18, 2:02 pm)
பார்வை : 1264

மேலே