தென்றல்

இதழ் சுவைத்துச்
சிரித்துக் கழித்த
லட்டுத் தென்றல்
இடை தொட்டு
ஆடை நீக்கிய
பட்டுத் தென்றல்
முன் தடைக்
கட்டுடைத்த
முட்டுத் தென்றல்
அழகை அங்கு
நயமாய் ரசித்த
நொட்டுத் தென்றல்
பின்னரங்க வழியால்
பின்பு ஏறியிறங்கிச்
சென்ற இதுஎன்ன
சுட்டித் தென்றலா ?

அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (6-Aug-18, 2:04 pm)
Tanglish : thendral
பார்வை : 567

மேலே