வானமாக நான்

வானமாக நான் ....
வானவில்லாக என்றாவது
வருவாய் என .....?
வண்ணத்தொகை விரித்தாட
காத்திருக்கும் மயிலாய்,.....
மழை தேடும்
சக்கரவாகமாய்......
என்று வருவாய்?

எழுதியவர் : sana (12-Apr-19, 6:06 pm)
சேர்த்தது : Sana
பார்வை : 127

மேலே