உண்மை

காணும் விளக்கெல்லாம்
......கலங்கரை விளக்கல்ல
உதட்டின் வார்த்தைகள் எல்லாம்
......உண்மையின் பிறப்பும் அல்ல!!!!

எழுதியவர் : kalaipiriyai (22-Dec-18, 12:13 pm)
சேர்த்தது : kalaipiriyai
Tanglish : unmai
பார்வை : 877

மேலே