மெளன்ன காதல்

நீ வந்த நொடி அனைத்தும் பத்திரமாய் என் நாட்குறிப்பில் ...
இரணம் கொண்ட வலியோடு ... கிழித்தெறிய எண்ணமில்லை ...
அதில் தான்
என் உயிர் மிச்சம் இருக்கிறது என்பதால் ......
ஆயிரம் முறை
பார்த்து சென்றேன் புரியவில்லையா jQuery17100498124482871547_1581499967441????
எந்தன் காதல் ....
என்றோ ஒரு நாள் புரிந்துவிடும் என்றே
கட்டிவைத்தேன் வார்த்தைகளை ....
கட்டிவைத்த வார்த்தைகளை கொட்டித்தான்
தீர்த்திடவே
காலமெல்லாம் காத்திருக்கிறேன் ...
கண்ணா உன் வருகைக்காக .
மௌன்னம் கொண்ட என் காதல் மரித்து தான் போகும் முன்
வந்துவிடு என் முன்னே
என்னை அள்ளி கொண்டு சென்று விடு உன்னோடு ......

எழுதியவர் : அனிதா (12-Feb-20, 2:59 pm)
பார்வை : 184

மேலே