அவளும் மழையும்

என்னவளும் மழையும்
ஒன்றுதான்
எப்பொழுதவாது
என் முகத்தில் முத்தமிடுவாதால்..!

என்னவளும் மழையும்
ஒன்றுதான்
அனுமதியின்றி ஆடை தொட்டு
என் ஆண்மை நனைப்பதால்!!!

எழுதியவர் : சேக் உதுமான் (5-Dec-18, 7:59 pm)
Tanglish : avalum mazhaiyum
பார்வை : 11608

மேலே