என்னுள் நீ

உன் நினைவுகளோடு வாழ்வதால்தான்
இன்னும் உயிர்ப்புடன்
நகருகிறது என் உடல்...
நீயில்லா வாழ்வு
உன் நினைவுகளுடன்...
மலர்கிறது உன்
பெயரால் கூட...
நீயறிவாய் என் மனம்..
வரும் நாள் பார்த்து
காத்திருப்பேன் வாடா மலராய்....

எழுதியவர் : sana (5-Dec-18, 7:01 pm)
சேர்த்தது : Sana
Tanglish : ennul nee
பார்வை : 580

மேலே