காதல் கடன்காரன்

முத்தங்களை மட்டும் முதலீடு செய்துவிட்டு

என் மொத்தத்தையும் வட்டியுடன்

வசூலித்து கொள்கிறான்

என் காதல் கடன்காரன் .......

எழுதியவர் : கிருத்தி சகி (20-Jun-20, 12:24 pm)
சேர்த்தது : கிருத்தி சகி
பார்வை : 166

மேலே