காவலன் கள்வன்

என் கற்பின்

காவலனும் நீயடா

கள்வனும் நீ தானடா

எழுதியவர் : கிருத்தி சகி (23-Jun-20, 12:11 pm)
சேர்த்தது : கிருத்தி சகி
Tanglish : kaavalan kalvan
பார்வை : 145

மேலே