திறந்த புத்தகம்

திறக்காத கதவுகளின் பின்னே

நீயும் நானும் திறந்த புத்தகமாகிறோம்

ஒருவரை ஒருவர் படித்து களைத்து

மீண்டும் படிக்க ஆயத்தமாகிறோம்....................

எழுதியவர் : கிருத்திசகி (15-Jun-20, 9:50 am)
சேர்த்தது : கிருத்தி சகி
பார்வை : 177

மேலே