காதல், மோகம்
நாடி நட்பும் நயந்து
நாடும் சுகமே காதல்
நாடியதை நலமாய்க் காத்திட
காக்காது இடையிலே கைவிட்டால்
அதுவே மோகம் அறி