மாற்றான் தோட்டத்து மல்லிகை

சேர்த்து வைத்தயென் கேள்விகளுக்கு
நேர்த்தியான ஒரு பதிலாய் அவள்
உத்தமம் எனும் புத்தகத்தினுள்ளே
பத்திரமாய் பாதுகாக்க பட்டாள்
பொருத்திடுவேன் வினாவிடையை சரியாய்
வித்தகன் நான் வீணைவேந்தன்

எழுதியவர் : (15-Jun-20, 10:07 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 71

மேலே