நானும்
நீ சூடிய மலரை சூழ்ந்திடும் வண்டும்
என்னிடம் வந்து போரிட
அன்று தான் உணர்தேன்
உன்னை சூழும் வண்டாய்
நானும் என்று
மலரே
நீ சூடிய மலரை சூழ்ந்திடும் வண்டும்
என்னிடம் வந்து போரிட
அன்று தான் உணர்தேன்
உன்னை சூழும் வண்டாய்
நானும் என்று
மலரே