கவின்குமார் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  கவின்குமார்
இடம்
பிறந்த தேதி :  10-Oct-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Oct-2014
பார்த்தவர்கள்:  93
புள்ளி:  12

என்னைப் பற்றி...

தமிழ்

என் படைப்புகள்
கவின்குமார் செய்திகள்
கவின்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Sep-2019 12:16 pm

உயிரினில் விதைந்து
உணர்விலே பரந்து
இன்பத்தேனினில் நனைத்து
நாவினால் சுவைத்த என் தமிழே !
இந்த பிறவியும் வரம் தான்
உந்தன் மகனாய் விதைந்ததை கண்டு !

மேலும்

கவின்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Sep-2019 1:38 pm

களிப்பூட்டும் தென்றல்
அரவணைக்கும் மலைச்சாரல்
சுகமான மாலைப்பொழுது
வியப்பூட்டும் மலைப்பயணம்
களைப்பாற்றும் பறவையின் குரல்
முகவரியற்ற இன்பம் உனையும்
வீழ்த்திடுமே அவளின் நாணம்!

மேலும்

கவின்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2019 6:29 am

புது விடியலை ஏந்திய உன் பாதைகள்
ஓர் முடிவில்லா தோல்வியை நோக்க
சுடராய் நீயும் ஒளிர்ந்திடு
கரும் இருளாய் விதைந்த உன் வாழ்வினில்
உன்னை எதிப்பவர் ஆயிரம்
கடந்து நடந்திடு தினம் தினம்
நீ தான் சிறந்த போராளி
வெற்றியும் சூளுமே உன் விடாத முயற்சியால்

மேலும்

கவின்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Sep-2019 7:59 am

இன்று தான் என் இதயத்தின் பெயர் சூட்டு விழா
உன்னை பார்த்த பின் மீண்டும் பிறந்தவனனாணேன்
காதினுள் வீசும் கானகுயில் போல
என்னவளின் மொழியோ என் உயிரை வருடியது
காதலியே உன்னை மறக்கவே என்னிடம் ஒரு நொடி இல்லை
உன்னை நினைப்பதற்கே செலவிட்டேன்
என் இதயத்தின் துடி கூட உன் பெயரை ஒலிக்கும்
அதில் நான் ஏங்கும் நொடியும் அது சுவைக்கும்

மேலும்

கவின்குமார் - கவின்குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Sep-2019 1:41 pm

அணையும் இருளின்

அமைதி ஊர்வலம்
மெழுகுவர்த்தி  

மேலும்

கவின்குமார் - கவின்குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Sep-2019 1:40 pm

வானமெனும் போர்வையில் வந்து சேர்ந்த கருமைகள் ! 

இன்பமெனும் தோட்டத்தில் ஊன்றி வாய்த்த சொந்தங்கள் 
சோகமெனும் தோற்றத்தில் வந்து சேர்ந்த இனிமைகள் ! 
நாணமெனும் நினைவிலே அன்று மலர்ந்த காதல்!  

மேலும்

கவின்குமார் - கவின்குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Sep-2019 1:38 pm

இன்று தான் என் பெயர் சூட்டு விழா

உன்னை பார்த்த பின் மீண்டும் பிறந்தவனனாணேன்
காதினுள் வீசும் கானகுயில்  போல 
என்னவளின் மொழியோ என் உயிரை மருடியது
காதலியே உன்னை மறக்கவே என்னிடம் ஒரு நொடி இல்லை
உன்னை நினைப்பதற்கே செலவிட்டேன் 
என் இதயத்தின் துடி கூட உன் பெயரை ஒலிக்கும்
அதில் நான் ஏங்கும் நொடியும் அது சுவைக்கும்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

கவி ப்ரியன்

கவி ப்ரியன்

சென்னை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (5)

கவி ப்ரியன்

கவி ப்ரியன்

சென்னை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே