எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அணையும் இருளின்

அமைதி ஊர்வலம்
மெழுகுவர்த்தி  

மேலும்

வானமெனும் போர்வையில் வந்து சேர்ந்த கருமைகள் ! 

இன்பமெனும் தோட்டத்தில் ஊன்றி வாய்த்த சொந்தங்கள் 
சோகமெனும் தோற்றத்தில் வந்து சேர்ந்த இனிமைகள் ! 
நாணமெனும் நினைவிலே அன்று மலர்ந்த காதல்!  

மேலும்

இன்று தான் என் பெயர் சூட்டு விழா

உன்னை பார்த்த பின் மீண்டும் பிறந்தவனனாணேன்
காதினுள் வீசும் கானகுயில்  போல 
என்னவளின் மொழியோ என் உயிரை மருடியது
காதலியே உன்னை மறக்கவே என்னிடம் ஒரு நொடி இல்லை
உன்னை நினைப்பதற்கே செலவிட்டேன் 
என் இதயத்தின் துடி கூட உன் பெயரை ஒலிக்கும்
அதில் நான் ஏங்கும் நொடியும் அது சுவைக்கும்

மேலும்


மேலே