இன்று தான் என் பெயர் சூட்டு விழா உன்னை...
இன்று தான் என் பெயர் சூட்டு விழா
உன்னை பார்த்த பின் மீண்டும் பிறந்தவனனாணேன்
காதினுள் வீசும் கானகுயில் போல
என்னவளின் மொழியோ என் உயிரை மருடியது
காதலியே உன்னை மறக்கவே என்னிடம் ஒரு நொடி இல்லை
உன்னை நினைப்பதற்கே செலவிட்டேன்
என் இதயத்தின் துடி கூட உன் பெயரை ஒலிக்கும்
அதில் நான் ஏங்கும் நொடியும் அது சுவைக்கும்