மலரே

நீ சூடிய மலரை சூழ்ந்திடும் வண்டும்
என்னிடம் வந்து போரிட
அன்று தான் உணர்தேன்
உன்னை சூழும் வண்டாய் நானும் என்று

மலரே

எழுதியவர் : கவின்குமார் (15-Jun-20, 12:14 pm)
சேர்த்தது : கவின்குமார்
Tanglish : malare
பார்வை : 171

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே