முதுமையில் இளமை

முதிர்ந்த கனியில்
முன்னூறு விதைகள்
காற்றினால் சிதறலாம்
காலங்களால் மறையலாம்
விதைகள் விதைத்துக்கொண்டே இருக்கும்
நினைவுகள் சுமந்துகொண்டே கடக்கும் !

எழுதியவர் : கவின்குமார் (19-Aug-23, 7:50 am)
சேர்த்தது : கவின்குமார்
Tanglish : muthumayil ilamai
பார்வை : 102

மேலே