கூந்தல் தலையணை

என் கூந்தலை

தலையணையாய் மாற்றிடு

விடியும் நேரம் வந்தும்

விழிக்காமல்

விழிமூடி உறங்கிடு......

எழுதியவர் : கிருத்திகா (8-Dec-18, 11:32 am)
சேர்த்தது : கிருத்தி சகி
பார்வை : 255

மேலே