உன்னை தேடும் என் உள்ளம்

உன்னைத் தேடும் என் உள்ளம்
நீ இன்றி நான் வாடி
உன் அன்பைத் தினம் தேடி
தனிமை வழி அலை மோதி
இரவில் விழிப்பேன்
இமைகள் நனைப்பேன்
கனவில் நினைப்பேன்
உனைக்காணவே துடிப்பேன்.....
உனைத் தேடும் உள்ளம்
உனைப் பார்க்க ஏங்கும்
உனைக் காணா விழியும்
அழுது தீீர்த்து தூங்கும்......

எழுதியவர் : அருண் குமார் (8-Dec-18, 9:35 am)
சேர்த்தது : அருண் குமார்
பார்வை : 983

மேலே