சிரமம்

மூச்சு விடவும்

சிரமம் கொள்கிறேனடா

நீ

என்னை

முத்தமிடும் தருணங்களில்.....

எழுதியவர் : கிருத்திகா (27-Oct-18, 9:30 pm)
Tanglish : siramam
பார்வை : 344

மேலே