Kavibharathi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Kavibharathi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 18-Jan-2019 |
பார்த்தவர்கள் | : 72 |
புள்ளி | : 2 |
அமுதெனச் சித்தரித்த அற்புத மொழியாம் தாய்மொழியை, அருந்திடத் துடிக்க நான் - அகந்தையுடன் வெறுக்கக் கண்டேன், தவிர்க்கக் கண்டேன், தமிழனாய்ப் பிறந்து என் தமிழுக்கே அந்நியரான சிலரால் - அகந்தையுடன் வெறுக்கக் கண்டேன், தவிர்க்கக் கண்டேன்.
கருணைக் கொலையெனும் பெயரில் கருவறுக்கும் நிலை - என் தமிழுக்கு.
கண்டது பொறுக்கவில்லை, காயங்கள் மறக்கவில்லை.
தமிழில்லாத் தமிழினம் செவியனைத்தும் செவிடாக, செங்குருதி பெருக்கெடுக்க, செந்தனலாய் வெந்தனலாய் வேறூன்றினாள் - தமிழ்த்தாய், தன் உன்னத நிலையை.
தொன்மை எனும் அகவை தொடர்ந்து,
தொல்காப்பியம் தனில் உரைக்கக் கண்டு,
தொண்டுகள் பல தொடர்ந்து செய்யலால்,
தொலைந்து போவேன்
நீ நீயாக இருக்க செய்ய வேண்டியது என்ன?
வெகு நாட்களாக என் மனதை குடையும் கேள்வி ...
ஆண் தோழமையின் எல்லை என்ன? அது தூய்மை தான் நிரூபிக்க என் செய்வது ?
உறவுகளால் ஏற்படும் ஆழமான காயங்களுக்கு தீர்வு என்ன?