லாவண்யா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : லாவண்யா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 25-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 368 |
புள்ளி | : 80 |
நவம்பர் மாத தமிழ் கவிதைப்போட்டி
அன்றைய சகோதரியும்
மாதவிடாய்க்கு அழுதாள்...
மாதவிடாயில்
பெண் உரிமை கிடைத்தது
இன்று சகோதரி சிரிக்கிறாளோ...
அன்று தாய் பிரசவ வலி தாக்கினால்.
இன்று மனைவி
பெண் சுதந்திரம் கிடைத்தது
தாங்கவில்லையோ...
அன்று ஆண்கள் பணி போக வீட்டில் நேரம் செலுத்தினர்...
இன்று ஆண்கள் பணிக்கு ஓய்வு கிடைக்கிறதோ..
அன்று ஆடவர் துன்பநிலையில்
அனைவரையும் கையில் தாங்கினார்..
இன்று அவர்களை தாங்க கூட நேரம் இல்லை...
சுதந்திரம் என்றும் எங்களுக்கு..
மாறவில்லை
பெண்களின் மன நிலையும் உடல் நிலையும் ..
சுதந்திர பெண்கள் தான் நாங்கள்..
எங்கள் சுதந்திரமும் தேவையும்
அன்றும் இன்றும் உங்களிடம்..
அக்காலத்த
ஒரு பெண்ணின் திருமணம் முடிவதற்குள் பெண் வீட்டாருக்கு ஏன் நிறைய மன உளைச்சல்கள் ?
ஊரழிந்த புயலில் வேரறுந்த நீதி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கார்காலம் தொடங்கும் காலம்
வாடிக்கிடந்த கழனி மறையும் காலம்
அத்தனை துன்பம் மறையும் காலம்
வந்தான் வருணபகவான்..!
ஊர் முழுக்க கொண்டாட்டத்தில்
கழனில் விவசாயி
நீர் கண்ட கணநேரத்தில்
கஜா அரசன் கடிந்து கொண்டான்..!
யார் அவன் ?
வந்த நொடியில்
வந்ததையும் போனதையும்
வளத்தையும் வாழ்க்கையும்
வாரி சென்றான்...
விவசாயிகள் போராட்டத்தில்
நம்மாழ்வாரின் மூச்சோடு
நாமும் நின்றோம்...
கஜா அரக்கனின்
கரிசனமில்லா பார்வையில்
கரியாகி நின்றோம்...
நீதியும் தராமல்...
நிதியும் தராமல்...
நிழல் தேடும் நேரத்தில்...
நித்திரையும் தொலை
தயங்கி தயங்கி வாழ்ந்தோம்
தானம் ஏந்தி அன்பில்..
பதினொரு வருடம் சென்றது
தாய் பிரிவால் மட்டும் அல்ல...
பந்தம்... பாசம்...பகை...
தோல்வியில்...
ஏமாற்றமும் தொல்லையும்...
எத்தனை தோற்றம்
மனிதர்கள்
பச்சோந்திகளாக..
ஒவ்வொறு
வலி மறைவில்
மற்றொரு வலி...
நானா...நீயா...
போட்டியுடன்....
வலிகள் மாயமானது
காயங்கள் காரணத்தில்
கண்ணீரோடு மிதக்கிறது
மூவருக்கும்...
வலிகளின் மருந்தும்
வழி காட்டும் மருந்தும்
அவனே...
தாயின் மறுபிறவியாக
எங்கள் உயிராக வந்தவன்
அவனே...
தமையன் தோற்றத்தில்
தாயாக வந்தவன்...
தாயே எங்களை வழி நடத்தி வழிகளை நீக்க வா..தாயை விட எந்த உறவும்
ஈடாகா..புர
புதிரனா புன்னகையில்
புதிய தேசம்
காண்பித்தவன்...
நடன காற்றில்
காதலால் மிதக்க
செய்தவன்...
நாணம் காண
நாட்கள் எண்ணி
மணவாழ்விற்கு மங்களம்
தேடியவள்...
தோழி காதல் தொந்தரவு
தூதான துணையில்
தோல்வி அடைந்தேன்
ஒலிவு மறைவு காதலில்..
அடித்த அடியில்
அத்துனை காதல்
மறந்தேன்
அடுத்த நொடியில்..
அப்பூர்வம் அணைத்தேன்
சரீரம் மறந்தேன்!
மாங்கள்யம் தந்து
மங்கையோடு நிற்க
இல்லறம் பேசி
இன்பம் தருவேன்...
உறுதியளித்த உன்னை
உயிர் பிரிந்து மறவேன்
உயிர் துடிக்கும் வரை
காதலிப்பேன் கணவா...!
புதிரனா புன்னகையில்
புதிய தேசம்
காண்பித்தவன்...
நடன காற்றில்
காதலால் மிதக்க
செய்தவன்...
நாணம் காண
நாட்கள் எண்ணி
மணவாழ்விற்கு மங்களம்
தேடியவள்...
தோழி காதல் தொந்தரவு
தூதான துணையில்
தோல்வி அடைந்தேன்
ஒலிவு மறைவு காதலில்..
அடித்த அடியில்
அத்துனை காதல்
மறந்தேன்
அடுத்த நொடியில்..
அப்பூர்வம் அணைத்தேன்
சரீரம் மறந்தேன்!
மாங்கள்யம் தந்து
மங்கையோடு நிற்க
இல்லறம் பேசி
இன்பம் தருவேன்...
உறுதியளித்த உன்னை
உயிர் பிரிந்து மறவேன்
உயிர் துடிக்கும் வரை
காதலிப்பேன் கணவா...!
ஆதி முதல்
ஆயுள் தீரும் வரை
இதயம் முழுக்க
இயந்திர தேடல்
உன் வாழ்வின்
வலிகளை சுமந்த
அவர்....
இறுதி மூச்சும் இயங்கி
இன்ப இயவில்
அரவணைக்கும்
உன் தந்தை ஆன்மா...
இன்று மட்டும் அல்ல
உன் நினைவோடு
என்றும்
இணைந்து..
வாழ்வை சிறப்பாக
வழி நடத்த
பிராத்திக்கிறேன்...
நொடி பொழுதில்
என் ஆண்மையை
வென்று விடுகிறாய்!
தெருமுனை வளைவுகளில்
உன் இடை
கங்கையின் வளைவுகளை
நினைவூட்டுகிறது!
யாருமறியா நேரத்தில்,
எனை பார்க்க,
நீ வீசும் ஒற்றை பார்வையில்,
புலிகளின் ஒற்றன் படையும்
தோற்றிடும்!
உன், இதழ் விரித்து,
என் பெயர் சொல்லும்
ஒவ்வொரு முறையும்
சப்தசுவரங்களும் உன்னை
சரணடையும்!
என்னவென்று தெரியவில்லை,
உன் கண்கள் பார்த்து
பேச நினைத்து,
தோற்றுக்கொண்டே இருக்கிறேன்!
என் கண்கள்,
எங்கு மேயும் என
உனக்கு சொல்ல தேவையில்லை!
அழகான ஓவியம் வரைய
தூரிகை எதற்கு?
உன்,
இதழின் ரேகை போதும்!
என் நெற்றியில்,
அதை பதித்துவிட்டால்
அதற்கு விலையேது?
விண்ணின்
தாகத்திற்கு
முகிலின் கண்ணீர்
மாந்தன் வாழும்
மண்ணில் சங்கமம்
அலைகள் கூட
பாவப்பட்டதோ?
மழையின்
தாகப் பசியை
இளைப்பாறிப் பார்க்க,
விரலின் எழுத்துக்கள்
காகிதத்தின் மச்சம்
ஜாதகம் சகுனம் என்பன
பழமையின் மிச்சம்
சிகரமான உள்ளத்தில்
பொறாமை உச்சம்
கருவால் வந்தவனும்
வெட்டியாளனுக்கு எச்சம்
தரையை
மிதித்தவனும்
நிலத்தினுள் தான்
தூங்க வேண்டும்
தேரில் வந்தவனும் நாளை
கால் வழி கட்டிலில் தான்
பூஞ்சோலை
குயில்களின்
காதலி மலர்கள்;
பறித்து சூடுகிறாள்
நடமாடும் பூங்கோதை
கண்களின் கண்ணீர்
சுயரூபம் இல்லை
உடம்பின் உதிரத்தில் தன்
பெயர் எழுதப்பட்டி