கனவோடு காதலி

நிலவின் விழியில்
இரவோடு நித்தம்
இதழ் தழுவும் முத்தமடி...
விடியா இரவில் விழித்து எழடி
என் ஆயுள் முடிவில்...!

~லாவண்யா

எழுதியவர் : லாவண்யா (12-Oct-16, 10:28 pm)
Tanglish : kanavodu kathali
பார்வை : 268

மேலே