தோழர் தந்தை நினைவுக்கு
ஆதி முதல்
ஆயுள் தீரும் வரை
இதயம் முழுக்க
இயந்திர தேடல்
உன் வாழ்வின்
வலிகளை சுமந்த
அவர்....
இறுதி மூச்சும் இயங்கி
இன்ப இயவில்
அரவணைக்கும்
உன் தந்தை ஆன்மா...
இன்று மட்டும் அல்ல
உன் நினைவோடு
என்றும்
இணைந்து..
வாழ்வை சிறப்பாக
வழி நடத்த
பிராத்திக்கிறேன்...