பெரும் பாழான பெற்றோர்களுக்கு

உயர்கல்வியில் ....
ஆணுக்கு அனுமதிப்பும் ...
பெண்ணுக்கு தடைவிதிப்பும் ...
செய்வதே....வேலையாகிவிட்டது...
கேட்டால் ...

" அது மேல் (male ) படிப்பாம்...."

எழுதியவர் : ம கண்ணன் (21-Feb-18, 9:13 pm)
பார்வை : 348

மேலே