Porul - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : Porul |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 01-Jun-1967 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 173 |
புள்ளி | : 8 |
கணித ஆசிரியர் கவிதை மீது மிக ஆவல் . டி ஜானகிராமன் ல ச ரா போன்ற எழுத்தாளர்கள் மீதும் மோகம்
தென்னங்கீற்றாய் கிழிக்கிறாய் உன் மைக்கொண்ட பார்வையால்
மின்னல் கொண்டு வெட்டுகிறாய் உன் புருவங்கள் மத்தியில்
நாற்று நடும் ஸ்பரிசமே நெஞ்சை மோதி தான் போகிறாய்
காற்றில் கலக்கும் வாசமாய் கரைந்து தான் போகிறேன்
மதி மயக்கும் மார்கழியே பூந்தென்றலாய் கடக்கிறாய்
பௌர்ணமியின் வெளிச்சமாய் என்னில் நீ படர்கிறாய்
சிந்தி தான் போகிறேன் சிதற வைப்பவள் நீ ஆகிறாய்
தடுமாறி நிற்கிறேன் என்னை தாக்கும் மாயை ஆகிறாய்
தேன்கிண்ணம் உன்னை நான் திகட்டாமல் பார்க்கிறேன்
கூழாங்கல் குழியழகாள் உன் கண்ணம் தான் சிவகுத்தடி
பச்சை இலை பால் மேனி கண்கள் தான் கூசுதடி
காற்றை கண்டு கோபம்மடி உன் சுவாசம் நான் ஆக கூடாதோ
நீ ஒதுக்கு

மூன்றாம் உலகப்போருக்கு
மூல காரணம்
நீர்தான்
மூன்றாம் உலகப்போர்
மூலப்போவது
நாடுக்களுக்கிடையே அல்ல
மனிதனுக்கும்
இயற்கைக்கும்
இடையேதான்
ஆயுதங்கள் இல்லாமல்
அளித்துவிட்டு
யோசிக்கரன்
ஏன் இப்படி ஆனதென்று
இயற்கையோ
இழப்பொன்றும் எனக்கில்லை
மாற்றம் மட்டுமே
வெப்பத்தால்
நீரை மாற்றி
அண்டத்துல்
அடக்கி வைத்துள்ளேன்
நீர்
வேண்டுமெனில்
தோல்வியை ஒப்புகொள்
மரம் நாடு
மாசுக்கழிவை கட்டுப்படுத்து
யாவருக்கும்
முதல் பரிசம் அம்மாதான்
பாதுக்காப்பறை
அம்மாவின் நெஞ்சுகுளிதான்
முதல் முத்தம்
கொடுத்ததும்
அறிந்ததும்
அம்மாவிடம்தான்
நடை
பயெற்றுவிததும்
பைஎன்றதும் அம்மாவிடம்தான்
என் வார்த்தைகளின்
பிறப்பிடம் அம்மாதான்
என்
அறிவின் ஊற்றுக்கு
பிறப்பிடம் அம்மாதான்
எல்லாம்பெற்று
தேடல்
தொடர்கையில்
கிடைக்காத
ஒன்று
ammadhan
ஒரு கோவில் குருக்கள்
என்னிடம் போதிக்கிறார்
" கடவுள் சொல்கிறார்
கடவுள் இல்லையென்று
உனக்கு
நீதான் கடவுள்
அதற்கு
நீ
உன்னை மேம்படுத்திகொள்ளவண்டும்
தவரிளைபதை தவிர்
மனிதநேயம் புரிந்துகொள்"
ஒரு கோவில் குருக்கள்
என்னிடம் போதிக்கிறார்
உனக்கு நீதான் கடவுள்
நண்பர்கள் (8)

அனுசா
மும்பை

Dr.V.K.Kanniappan
மதுரை

முனைவர் இர வினோத்கண்ணன்
தஞ்சாவூர், தற்போது சீனாவி

kaliyaperumal
திருத்துறைபூண்டி