கடவுள்

ஒரு கோவில் குருக்கள்
என்னிடம் போதிக்கிறார்
" கடவுள் சொல்கிறார்
கடவுள் இல்லையென்று
உனக்கு
நீதான் கடவுள்
அதற்கு
நீ
உன்னை மேம்படுத்திகொள்ளவண்டும்
தவரிளைபதை தவிர்
மனிதநேயம் புரிந்துகொள்"

ஒரு கோவில் குருக்கள்
என்னிடம் போதிக்கிறார்
உனக்கு நீதான் கடவுள்

எழுதியவர் : கோ ஆதி அருணாசலம் (2-Jan-14, 2:02 am)
சேர்த்தது : Porul
Tanglish : kadavul
பார்வை : 65

மேலே