mudhal
யாவருக்கும்
முதல் பரிசம் அம்மாதான்
பாதுக்காப்பறை
அம்மாவின் நெஞ்சுகுளிதான்
முதல் முத்தம்
கொடுத்ததும்
அறிந்ததும்
அம்மாவிடம்தான்
நடை
பயெற்றுவிததும்
பைஎன்றதும் அம்மாவிடம்தான்
என் வார்த்தைகளின்
பிறப்பிடம் அம்மாதான்
என்
அறிவின் ஊற்றுக்கு
பிறப்பிடம் அம்மாதான்
எல்லாம்பெற்று
தேடல்
தொடர்கையில்
கிடைக்காத
ஒன்று
ammadhan